- இலங்கையின் தனித்துவமான சமையல் கலையை ஊக்குவிக்க அரச அனுசரணை- சமையல் கலை, சமையல் கற்கைகளுக்கு தனிப் பாடசாலைநாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத்துறையின் அதிகபட்ச பங்களிப்பை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இலங்கையின் தனித்துவமான...