- டான் பிரியசாத்தின் பிணை நிராகரிப்புகடந்த மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, மொரட்டுவை மாநகர சபை மேயர் சமன்லால் பெனாண்டோ உள்ளிட்ட 03...