- மீண்டுமொருமுறை இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்புவெளி விவவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இடையில் தென் கொரியாவின் சியோல் நகரில் இன்று (03) உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெறும் 56 ஆவது ஆசிய அபிவிருத்தி வங்கியின்...