ஆராயுமாறு சட்ட மாஅதிபரால் பிரதம நீதியரசரிடம் வேண்டுகோள்ஊரடங்கு அமுலில் உள்ள எதிர்வரும் இரு நாட்களில், மேல் நீதிமன்றத்தில் பிணை தொடர்பான வழக்குகளை இரத்துச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம், சட்ட மா அதிபர்...