- இலங்கை திறந்த பல்கலைக்கழகம் பொதுமக்களுக்கு விளக்கம்கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற LLB சட்டமாணி நுழைவுக்கான தெரிவு பரீட்சை வினாத்தாள்கள் வெளியானதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.குறித்த விடயம்...