ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை மாத்திரம் (Fly the Roster) முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.அங்கீகாரம் பெற்ற வருடாந்த விடுமுறை மற்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களில் கடமைக்கு செல்லாதிருக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான...