(UPDATE 9.10am)- கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் 2ஆவது வாசிப்பு இன்று- நாட்டில் தற்பொழுது நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து 22ஆம் திகதி சபை ஒத்திவைப்பு விவாதம்- கோப் குழுவின் அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் ஜூன் 23பாராளுமன்றமானது இன்று 21ஆம் திகதி முதல் எதிர்வரும்...