- கொழும்பு துறைமுகத்தின் ஊடான நெடுஞ்சாலை பொருட்களை திருட முற்பட்டதாக குற்றச்சாட்டுகொழும்பு துறைமுகத்திற்குள் நுழைந்து திருட முற்பட்டதாக தெரிவிக்கப்படும் 4 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கரையோரப் பொலிஸ்...