- 7 வயது மகள் லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதி- சாரதி மற்றும் பஸ் மீது பொதுமக்கள் தாக்குதல்மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் மோதிய விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (22) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார்...