இன்று (16) இரவு 8.00 மணி முதல் நாளை முற்பகல் 9.00 மணி வரையான 13 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் (கொழும்பு 09, 10, 11, 12, 13) சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.அதற்கமைய, கொழும்பு 09 (தெமட்டகொடை), கொழும்பு 10 (மருதானை,...