கோட்டம்குளகராவில் சமயவிளக்கு என்று அழைக்கப்படும் வினோத திருவிழா மலையாள மாதமான மீனத்தின் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் கொண்டாடப்படுகிறது.கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஒரு வினோத திருவிழா நடைபெறுகிறது. அதில் ஆண்கள் சேலை அணிந்து, பளபளக்கும் நகைகள் அணிந்து அழகான...