ஒரு பெண்ணின் நிராகரிப்பையும், தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை பெரும்பாலான ஆண்களுக்கு இல்லையென்பதையே இத்தகைய சம்பவங்கள் மூலம் புலப்படுத்துகின்றனகாதலுக்காக உயிரையும் கொடுப்பேன்' என்று சொன்னது அந்தக் காலம். காதல் செய்தால் உயிரை எடுப்பது இந்தக் காலம். இதுவொரு டிரண்டாகவே இன்று மாறிவிட்டது. காதலித்து...