4,750 வீடுகள் விரைவில் பூர்த்தி தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட 10,000 கல் வீடுகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்...