- ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்புஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர் செயற்பாட்டளர்களை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை 3ஆம் கட்டை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.இன்றையதினம் (21) வடக்கு கிழக்கு மனித உரிமைப் பாதுகாவலர்கள் சிவில் சமூக அமைப்பக்கள் பெண்கள் அமைப்புக்கள் இணைந்து...