- ரூ. 1 ½ கோடிக்கும் அதிக பணம், நகை கொள்ளைதேடப்படும் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் அறியத்துருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.நேற்று முன்தினம் (12) பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்பில்லவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் பகல் வேளையில் நுழைந்த இருவர்,...