- கோபா குழுவில் புலனானதுநாட்டில் மரக்கறி விதைகளின் விலையை கட்டுப்படுத்துவதற்கு முறையான ஒழுங்குபடுத்தலொன்று இல்லாமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (COPA) குழுவில் புலப்பட்டது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தலைமையில் நேற்று (08) பாராளுமன்றத்தில்...