உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பின் சீனாவின் 'எயா சைனா' ( Air China) விமான நிறுவனம் இலங்கையுடன் மீண்டும் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.சீன தேசிய விமான சேவையின் CCA-425 என்ற விமானம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நேற்றைய தினம் (03)...