- 7 - 14 நாட்களுக்கு 250 டொலர்; 14 நாட்களுக்கு மேல் 500 டொலர்- அதி விசேட வர்த்தமானி வெளியீடுவீசா காலத்தை மீறி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை...