- ரூ. 3 இலட்சம் அபராதம்; தவறின் மேலும் 6 மாத சிறைஓய்வு பெற்ற மேஜரும் சமூக செயற்பாட்டாளருமான அஜித் பிரசன்னவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இன்று (24) குறித்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளான ப்ரீத்தி பத்மன் சூரசேன, எஸ். துரைராஜா, எஸ். துரைராஜா...