- தற்போது சிகிச்சையில் 655 பேர்- ஒரு மாதத்தின் பின்னர் எவரும் அடையாளம் காணப்படவில்லைஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் நேற்று அடையாளம் காணப்படவில்லை. கடந்த 24 மணித்தியாலங்களில் 16 பேர் குணமடைந்துள்ளனர்.இன்றும் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது....