- 10 புகையிரத சேவைகள் இரத்து; பெரும்பாலான சேவைகள் தாமதம்- புகையிரத நேர அட்டவணையில் மாற்றமில்லை- பெப்ரவரி ஆரம்பத்தில் புதிய புகையிரத நேர அட்டவணைஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இன்று (12) முதல் தினமும் 42 புகையிரத சேவைகளை இரத்து செய்யும் முடிவு கைவிடப்பட்டுள்ளதாக, புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது....