எதிர்வரும் திங்கட்கிழமை, செப்டெம்பர் 19ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஒரு நாள் மற்றும் சாதாரண கடவுச்சீட்டு சேவைகள் செயல்படுத்தப்படுமென, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.இதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் குறித்த சேவைகள்...