இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் ஒக்லாந்தில் இடம்பெற்ற முதலாவது சர்வதேச ரி20 போட்டியில் இலங்கை அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி...