- தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் எம்.பி.அம்பாறை மாவட்டத்தின் பெயரினை மாற்றுவதாக இருந்தால் மக்களின் ஏகோபித்த அபிப்பிராயம் பெறப்பட வேண்டும் என தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தெரிவித்தார்.இன்றைய தினம் (06) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கேட்போர்...