- வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், அந்நாடுகள் எம்மை நம்பிக்கைக்குரிய நாடாக நோக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏ.என்.ஐ. க்கு அளித்துள்ள விஷேட...