- அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு 45 நாட்களுக்குள் இலங்கையில் செயற்பாடுஇலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம், ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc)...