காலி, மாகல்ல பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இவர்களில் இரு பிரதான சந்தேகநபர்கள் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.காலி, மாகால்ல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு...