- இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றிற்கு உறுதியளிப்புக.பொ.த. உயர் தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தீர்மானத்தை நீதிமன்றம் அறிவிக்கும் வரை திட்டமிட்ட...