- கிராம அலுவலர் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் 40 குடும்பங்களுக்கு ரூ. 2,000 பெறுமதியான பொருட்கள்- 115,867 தோட்டக் குடும்பங்களுக்கு மாதாந்தம் சலுகை விலையில் 15 கி.கி. கோதுமை மா- வீதிகளில் துவிச்சக்கரவண்டிப் பாதை, நடைபாதைகள்- அத்தியாவசிய பொருட்களை சந்தைக்கு விநியோகிக்க நிதியமைச்சர் தலைமையில் 4...