தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் காணப்படும் புகையிரத நிலையங்களில், புகையிரதங்கள் தரிக்காது என, புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளையதினம் (09) அதிகாலை 5.00 மணி முதல் நீக்கப்பட்ட போதிலும், ஒரு சில...