இலங்கையின் காற்றின் தரம் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று கணிசமாக மேம்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.அந்நிறுவனத்தின் (NBRO) காற்றுத் தரச் சுட்டியின்படி, ஆரோக்கியமற்ற வகையின் கீழ் இருந்த பல்வேறு பிரதேசங்கள் தற்போது குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளதோடு...