- நீதிமன்ற உத்தரவுக்கமைய புதிய பிரேத பரிசோதனைமர்மமாக மரணித்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை தோண்டி எடுக்கும் பணிகள் தற்போது பொரளை பொது மயானத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கான பிரேத பரிசோதனைக்காக, அவரது சடலத்தை தோண்டி எடுக்க அனுமதி வழங்குமாறு,...