- வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிரஷ்யாவுடன் மோதலுக்கு உள்ளாகியுள்ள உக்ரைனுக்கு மற்றொரு தொகுதி மனிதாபிமான உதவியை இந்தியா விரைவில் அனுப்பி வைக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் வெளிவிவகார...