பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு தலைநகரான இஸ்லாமாபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.இம்ரான் கான், கடந்த வருடம் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளில் ஒன்றிற்காக தலைநகர் நீதிமன்றத்தில்...