- திருடப்பட்ட பொருட்கள் விற்பனை, அடகு தொடர்பில் தந்தை, மகள் கைதுயாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்வதற்காக...