- சீனித் தொழிற்சாலை இரும்பை வழங்க ரூ. 2 கோடி இலஞ்சம்முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானி கலாநிதி ஐ.எச்.கே. மஹானாம, அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று (11) உறுதி...