- இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம்இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்துள்ளார்.இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட விசேட குழுவினர் இன்று (19) மற்றும் நாளை (20) ஆகிய இரு தினங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்...