- மொத்தமாக 14.2% கட்டணக் குறைப்பு- 0-30 இற்கு 64.6% குறைப்பு- 31-60 இற்கு 51.5% குறைப்பு- 61-90 இற்கு 24.5% குறைப்பு- 91-120 இற்கு 13.9% குறைப்பு- 120 இற்கு மேற்பட்ட பாவனைக்கு கட்டணக் குறைப்பு கிடையாதுஇன்று ஜூலை 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்...