- பெற்றோல் 95, ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகள் குறைப்பு- பெற்றோல் 92, சுப்பர் டீசல் விலைகள் அதிகரிப்புஇன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.குறித்த விலைக் குறைப்புக்கு அமைய, பெற்றோல் ஒக்டேன்...