இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு 5 பேர் கொண்ட தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய குறித்த குழுவின் தலைவராக...