கடற்படை அதிகாரிகள் பயணித்த அலுவலக பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று காலை (16) தெல்கொடவிலிருந்து கிரிதர நோக்கிப் பயணித்த லொறியும் கடற்படையினரின் அலுவலக பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் ஸ்தலத்திலேயே...