- உள்ளூர் உற்பத்திகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைதற்போது இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ள 300 முதல் 400 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (02) காலை ஊடகங்களுக்கு கருத்து...