இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற சிறிய வகை வேன் ஒன்று விபத்திற்குள்ளகியுள்ளது.கொழும்பிலிருந்து கண்டி நோக்கி இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வேன் எதிர்திசையில் இருந்து வந்த பவுசருடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இன்று (20) அதிகாலை கொழும்பு கண்டி வீதியின் நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதவடுன்ன...