- கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்புசப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி முதல் குறித்த பதவியிலிருந்து விலகுவதாக, தனது இராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான கடிதம்...