- இதுவரை இலங்கையில் 68 தொற்றாளர்கள் அடையாளம்- டெல்டா: 1,000 மடங்கு செறிவானது- டெல்டா தொடர்பில் அறிய வேண்டிய 5 விடயங்கள்வவுனியா, முல்லைத்தீவு, பேருவளை உள்ளிட்ட 14 இடங்களில் வேகமாக பரவும் டெல்டா கொவிட் திரிபு தொற்றைக் கொண்ட மேலும் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....