- நெல் கொள்வனவு தொடர்பிலும் விலைகள் அறிவிப்பு- பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களால் நடவடிக்கைபாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களால், அரிசிக்கான சில்லறை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய அறிவிக்கப்பட்ட விலைகள் (ஒரு கி.கி.)நாட்டரிசி - ரூ.115 சம்பா - ரூ.140கீரி சம்பா - ரூ.165நுகர்வோர்...