கடந்த நவம்பர் 26ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, 9 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.இன்று (06) அதிகாலை 5.00 மணி முதல் குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர...