- மாந்தை கிழக்கு, வெலிஓயாவில் ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை- அவரவர் சொந்த மற்றும் பிரதேசங்களின் பாதுகாப்பு அவரவர் நடவடிக்கையில் தங்கியுள்ளதுசுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் இலங்கையில் அதிக ஆபத்து மிக்க கொரோனா வைரஸ் பரவல் பிரதேசங்கள் அடையாளமிடப்பட்டு, வரைபடமாக வெளியிடப்பட்டுள்ளது....