- இதுவரை 1.4 மில்லியன் கிடைக்கப் பெற்றுள்ளனஜப்பான் அன்பளிப்பாக வழங்கிய 728,000 AstraZeneca தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்தது.ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.கொவிட்-19 தடுப்பூசி பகிர்தல்...