கடந்த ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு சிலர் அலரி மாளிகைக்குள் நுழைந்து சொத்துகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் மேலும் 24 சந்தேகநபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.கொழும்பு தெற்குப் பிரிவுக்குப் பொறுப்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினால்...